அப்பாவுடன் அப்படி நடிப்பீர்களா?.. பிகில் பட நடிகையிடம் கேவளமாக மெசேஜ் செய்த நபர்.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள்..

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். சமீபத்த்தில் இவரது மகள் இந்திரஜாவை நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கவைத்தார்.
அப்படத்தில் பாண்டியம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன் மூலம் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
லாக்டவுன் என்பதால் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். டிக்டாக் போன்ற வீடியோவில் பதிவிட்டு வரும் இந்திரஜாவின் ஒரு இளைஞர் தவறான வார்த்தையில் கேள்வி கேட்டுள்ளார்.
உங்கள் அப்பாவோட காதலியாக நடிக்க சொன்னாங்கனா பண்ணுவீர்களா? என்று கேவளமாக கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு இந்திரஜா நடிப்பேன். என் அப்பவை ரொம்ப காதலிக்கிறேன் அவ்ளோ தான் சிம்பில் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.