பேண்ட் போடாமல் முகம்சுழிக்க வைக்கும்படி போஸ்.. புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கேத்ரின்..

Report
924Shares

இளம் நடிகைகள் பலர் அறிமுகமாகி காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஒருசிலரே படவாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரேசா. இப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பு பெற்று வருகிறார்.

இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். குடும்ப கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து பின் க்ளாமரில் களமிரங்கி வருகிறார்.

தற்போது லாக்டவுனில் இருந்து தனிமையில் இருக்கும் கேத்ரின் போட்டோஹுட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது பேண்ட் போடாமல் குட்டையாக இருக்கும் ஆடையில் படுகவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.