லாக்டவுனால் நடுத்தெருவிற்கு வந்த பிரபல நடிகை கஸ்தூரி.. ஒரே இரவில் கொடுத்த அதிர்ச்சி புகைப்படம்..

Report
2106Shares

80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கஷ்தூரி சங்கர். தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. சமுக பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருவார். ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.

இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.

அவ்வப்போது கவர்ச்சியையும் இடை இடையில் கோர்த்து விட்டு, ராஜேஷ் படம் போல காமெடியையும் சேர்த்து விட்டு ஒரு பக்கா கமர்ஷியல் ஆர்டிஸ்டாக இணையத்தில் வலம் வருகிறார் கஸ்தூரி

அந்த வகையில், தற்போது நடுத்தெரு என்ற தெருவிற்கு வந்து பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்ச நஞ்ச ஆட்டமாபோட்டீங்க..? இப்போ பாருங்க ஒரே நைட்ல நடுத்தெருவுக்கு வந்துட்டீங்க..! என்று கலாய்த்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.