தனிமையில் சட்டையை கழட்டி மேல்அங்கம் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
377Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து அறிமுகமானார்.

இதையடுத்து பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவுடன் கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் படவாய்ப்புகள் அதிகமாகி நடித்து வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் லாக்டவுனால் வீட்டிலேயே இருந்து நேரத்தை செலவழித்து வருகிறார். மேலும் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடியும், உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை பகிர்ந்தும் வருகிறார்.

இந்நிலையில் சட்டை பட்டனை கழட்டி படுமோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.

View this post on Instagram

Colour is everything, black and white is more 😉

A post shared by Rakul Singh (@rakulpreet) on