பஸ்சில் நடிகை மஞ்சு வாரியரை சீண்டிய நபர்.. வைரலாகும் படுமோசமான காட்சி..

Report
33Shares

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவரானவும் போல்டான கதாபாத்திரத்தில் தயக்கமின்றி நடிப்பவராகவும் திகழ்பவர் நடிகை மஞ்சு வாரியார். மலையாளத்தில் வெளியான "ஹொவ் ஓல்ட் ஆர் யூ" படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட "36 வயதினிலே" படத்தில் நடிகை ஜோதிகா, ரீ- என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய "அசுரன்" படத்தின் மூலம் தமிழில் மஞ்சு வாரியார் அறிமுகமாகினார்.

நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியாக இருந்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதைதொடர்ந்து திலிப் மற்றொரு நடிகையுடன் கள்ள உறவு கொண்டிருப்பதை மஞ்சு வாரியாரிடம் அந்த நடிகை கூறியதால் திலிப் அந்த நடிகையை கடத்தி சித்ரவதை செய்தார் என்று கூறப்படுகின்றது.

தென்னிந்திய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் மோசமான காட்சி ஒன்றில் துணிச்சலுடன் நடித்துள்ளார்.

பேருந்தில் பயணிக்கு பெண்கள் சமுகத்தில் அனுபவிக்கு கொடுமைகளை காட்டும் விதமாக அப்படிப்பட்ட காட்சியில் துணிந்து நடித்துள்ள மஞ்சு வாரியாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இருந்தாலும் இப்படிபட்ட காட்சிகள் தத்ரூபமாக எடுக்காமல் இருக்கலாம் என்று சிலர் கருத்துகளை கூறியும் வருகிறார்கள். அந்த குறிப்பிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.