பணக்கஷ்டத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தேன்.. நடிகை அமலா அனுபவித்த பரிதாபநிலை..

Report
1054Shares

ஐரிஷ் நடிகையான அம்மதோவிற்கும், கடற்படை அதிகாரியான பெங்காலி தந்தைக்கும் பிறநதவர் அமலா. தந்தை கடற்படை அதிகாரியாக இருப்பதால் பல ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். இதனால் சென்னையில் ஹாஸ்டலில் இருந்து படிப்பை முடித்தார் அமலா.

இதைதொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக அமலாவின் தந்தைக்கும் தாய்க்கும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதனால் பொருளாதாரத்தில் பணத்திற்காக கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

பணமில்லாமல் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்து சில இடங்களில் வேலை செய்தும் நடனமாடியும் வந்துள்ளார். நடன நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு செலவுகளை பார்த்து வந்துள்ளார். நடனம் நன்றாக ஆடியதன் மூலம் மைதிலி என்னை காதலி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையாக நடிக்க ஆரம்பித்தேன்.

அப்படத்தில் நன்றாக நடித்தது முதல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது இந்நிலைக்கு வந்துள்ளார். இதைதொடர்ந்து நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தாவிற்கு மாமியாராகவும் உடல் எடையை குறைப்பதில் போட்டி போட்டு வருகிறார்.