திடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1208Shares

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சில சர்ச்சையில் சிக்கி கவினுடனான காதலில் விழுந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் தானுண்டு எதன் வேலையுண்டு என்று இருந்து வருகிறார்.

தற்போது கிரிக்கெட் வீரர் நடிக்கும் ப்ரெண்ட்ஹிப் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும்ம் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா சில புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் லாஸ்லியாவின் 18 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லாஸ்லியாவா? என்று ஷாக்காகி வருகிறார்கள்.