சினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..

பாலிவுட் சினிமாவில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு கிளாமராக நடனமாடியும் புகழ்பெற்றவர் நடிகை மல்லிகா ஷெராவத். இதன்பின் ஹாலிவுட் படமான தி மித்-தில் கதாநாயகியாக கலக்கி வந்தவர்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் கமலஹாசன் நடித்த தசவதாரம் படத்தில் நடித்து ரசிகர் மனதை ஈர்த்தார். அதன்பின் படுகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து மோசமான படங்களில் நடித்து பிரபலமானார். மெர்டர் என்ற படத்தில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சினிமாவில் 20001 ல் நடிக்க ஆரம்பித்த மல்லிகா தற்போது 43 வயதில் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, கரன் சிங் கில் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் படிமோசமான காட்சிகளாகவே இருந்து வந்துள்ளது. தற்போது வைரலாகி வருகிறது. இதைபார்த்த ரசிகர்கள் ஷாக்காகி பகிர்ந்து வருகிறார்கள்.