அழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
293Shares

தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் பலர் சினிமாவில் புகழ் பெற்று வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன் நகைச்சுவை திறமையாலும் பிரபலமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

தொகுப்பாளினியாக பணியாற்றும் போது பல விமர்சனங்களை சந்தித்து வந்தவர். 2004ல் வினீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா என்ற மகளை பெற்று அவரையும் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அம்மாவும் மகளும் சேர்ந்து சூப்பர் மம்மி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது லாக்டவுன் என்பதால் தங்கள் குடும்பத்துடன் தினமும் டிக்டாக் செய்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். அம்மாவை தொகுப்பாளினியாக போட்டிபோடும் அளவிற்கு இருக்கும் சாரா தற்போது அழகில் அம்மாவையே மிஞ்சி நடிகையாகும் அளவிற்கு இருந்து வருகிறார்.

View this post on Instagram

I’m tired!! But I have her!!

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on