இதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..

Report
420Shares

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழச்சியாக களமிரங்கி தமிழகம் முழுவதையும் தன் கவனத்தை ஈர்த்தவர் ஜூலியான. இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி சேனலில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாக அமைந்த பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் வெறுப்புகளை சம்பாதித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கவர மறந்தார். 5 நொடி குறும்படம் மூலம் தன் பெயரை கெடுத்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு எங்கு சென்றாலும் அவர் அவமதிக்கப்பட்டு வந்தும் வருகிறார்.

இந்நிலையில் சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்து வரும் ஜூலி தற்போது மாடர்ன் டிரஸ்ஸில் மிரள வைத்து வருகிறார். தற்போது குட்டை பாவடை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த இணையவாசிகள் இதெல்லாம் தேவையா என்று கிண்டலடித்து வருகிறாரகள்.