ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா?.. குத்தாட்டம் போட்ட வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
774Shares

பல நடிகைகள் வேற்றுமொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்பேசும் நடிகைகள் குறைந்து வரும் சூழல் இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்திற்கேற்ற முகபாவனை கொண்டு அறிமுகமானவர் தான் நடிகை சாயிஷா.

தெலுங்கு சினிமாவில் அகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாயியா. அதன்பின் தமிழ் சினிமாவில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தில் அவருக்கு காதலியாக ஆரம்பித்து படத்திற்கு பிறகு காதலியாக இருந்து வந்தார். இதன்பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே தனிமையில் குத்தாட்டம் ஆடி இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்து வந்தார்.

இந்நிலையில் சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலானது. இதை கேள்வி பட்டதும் சாயிஷாவின் சமுகவலைத்தளத்தில் பலர் வாழ்த்து கூறிவந்தனர். இந்த செய்து வெறும் வதந்தியே.

அப்படி உண்மை என்றால் என் மகளும் மருமகனும் உறுதியாக கூறுவார்கள் என்று சாயிஷாவின் தாயார் சமீபத்தில் பேட்டியொன்றில் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.