மனைவியின் நடத்தையால் விவாகரத்திற்கு சென்றாரா விராட் கோஹ்லி?.. இதுதான் காரணமா!

Report
1862Shares

இந்திய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தும் கிரிக்கெட் மாஸ்டர் ஃபிளாஸ்டரின் சாதனைகளை முறியடித்து வருபவர் விராட் கோஹ்லி. தற்போது இந்திய அணியின் கேப்டனாக விளங்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் காதல் திருமணம் செய்து வைத்தனர் அவர்களது பெற்றோர்கள்.திருமணத்திற்கு பிறகும் படத்தில் நடித்து வரும் அனுஷ்கா ஷர்மா சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது பதால் லோக் என்ற வெப் சீரிஸை தயாரித்து வெளியிட்டுள்ளார். சில கட்சியை வெளிப்படையாக தாக்கி சில காட்சிகள் அமைந்துள்ளதை அறிந்து அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவே இப்படியான காட்சிகளை அமைத்து வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரது கணவர் விராட் நல்ல தேச பக்தர். அப்படி இருக்கும் போது அவர் மனைவி செய்துள்ள இதனை அவர் கண்டிக்க வேண்டும்.

அதற்காக விராட் அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் விராட் என்ன செய்வார் என்று ஷாக்காகி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.