யாரும் அறிந்திராத மறைந்த ஸ்ரீதேவியின் தங்கை இவர்தானா?.. பல நாள் ரகசியம் கசிந்தது எப்படி.. வைரலாகும் புகைப்படம்..

Report
1076Shares

இந்திய நடிகையாக அறிமுகமாகி 80, 90 களில் முன்னணி நடிகர்கள் படத்தின் மூலம் தன்னுடைய சிறிய வயதிலேயே நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

ரஜினிகாந்த், அமித்தாப்பச்சன் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும் பின் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்தவர்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர் மர்மமான முறையில் அவரது படுக்கையறை குளியளறையில் மரணமடைந்துள்ளார். இந்திய திரையுலகமே இவரது இறப்பினை தாங்கிக்கொள்ளமுடியாமல் இருந்தது.

இந்நிலையில் இவருக்கு ஸ்ரீலதா என்ற தங்கை இருக்கிறார் என்ற செய்து வைரலாகி பேசப்பட்டு வருகிறது. தங்கையை பற்றி யாரும் அறியப்படாத நிலையில் சினிமாவில் அக்காவை போல நடிகையாக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது ஸ்ரீலதாவிற்கு.

இதற்கிடையில் இருவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனையால் பேச்சுவார்த்தையை கைவிட்டு ஒருங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.கடைசியாக ஸ்ரீதேவியின் வீட்டில் நடந்த திருமணத்திற்கு சென்று என் தங்கையை காண்பேன் என்று கூறியும் சென்றுள்ளதாக செய்தி வைரலாகியது.

நடிகை ஸ்ரீதேவி அவரது தங்கை ஸ்ரீலதாவை சந்தித்தாரா? இல்லையா என்று யாருக்கும் தெரியாத நிலையில் தான் இருக்கிறது.