தல அஜித்தின் ரீல் மகளா இது!.. நடிகையாக ஆசைப்படும் நிலைக்கு வைரலாகும் புகைப்படம்..

Report
1819Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியளில் முக்கிய இடத்தினை பெருபவர் நடிகர் அஜித். இவர் நடிக்கும் படங்கள் பெரியளவில் ஹிட்டாகும். அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் அருண் விஜய், த்ரிஷாஉள்ளிட்ட நடிகர்கள் நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அனிகா.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு விசுவாசம் படத்தில் மீண்டும் நடிகர் அஜித்திற்கு மகளாக நடிக்க, இதன்மூலம் பிரபலாமானார் அனிகா.

தற்போது நடிகைகள் போட்டோஹுட் செய்வதுபோல அனிகாவும் அவரது15 வயதில் போட்டோஹுட் செய்து சமுகவலைத்தளத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் விசுவாசம் குழந்தை அனிகாவா இது என்று கேட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

i decided not to look like a mess today.

A post shared by Anikha surendran (@anikhasurendran) on