15 வயதில் படுமோசமாக ஆடையணியும் அஜித்தின் ரீல் மகள்!.. அனிகாவா இது ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
5422Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிக்கும் படங்களில் யார் நடித்தாலும் பெரியளவில் பேசப்படுவார்கள். அந்தவகையில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் குட்டி அனிகா.

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன்பி தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரின் நடிப்பால் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது 15 வயதாகும் அனிகா அவரது ஆரம்பகட்டத்திலேயே போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். படுமோசமாக நடிகைகள் போடும் மோசமான ஆடைகளுக்கு ஏற்றவகையில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.