காரில் மதுபாட்டிலை கடத்தினாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்?.. ஷாக்காகும் சினிமாத்துறை..

Report
67Shares

தற்போது லாக்டவுன் என்பதால் பல கட்டுப்பாடுகளை விதித்துகொரானா வைரஸை தடுக்கும் பணியில் இருக்கிறது அரசு. அதற்காக மது விற்பனையை ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் தடையை தளர்தி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகையாக வளம் வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் அவரும் அவரது சகோதரியும் காரில் சென்னை முட்டுக்காடு பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் இருக்கும்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலிசார் அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரில் 96 பீர் பாட்டில்களும் 8 மதுபாட்டில்களும் இருந்துள்ளது. காரை ஓட்டிவந்த டிரைவர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக ரம்யா கிருஷ்ணன் காவல் துறையிடன் பேசி ஜாமின் பெற்று கூட்டிச்சென்றுள்ளனர்.

மதுபாட்டிலை வாங்கியது யார் இதற்கு ரம்யா கிருஷ்ணனும் உடந்தையா என்று சிலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.