தனிமையில் தோனியாக நடித்த பிரபல நடிகர் தற்கொலையா?.. காரணம் என்ன என்று அதிர்ச்சியில் பிரபலங்கள்..

Report
63Shares

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். முன்னணி நடிகராக திகழும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமான காரணம் தோனியின் வரலாற்று படத்தில் நடித்தது தான்.

சமீபத்தில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார். மேலும் முன்னணி நடிகைகள் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரானா லாக்டவுன் என்பதால் அவர் மும்பையில் தங்கியிருக்கும் கம்பார்ட்மெட்டில் இன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தற்கொலையா? இல்லை கொரானா வைரஸா என்று பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் என்ன என்று ஒருபிரபலம் அவரது டிவிட்டர் பதில் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 8ல் அவரது மேனேஜர் தற்கொலை செய்துள்ளார். அதற்கிடையில் சுஷாந்த் மன உளைச்சளில் இருந்துள்ளார் என்றும் இதை எந்த பாலிவுட் பிரபலங்களும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

திடீரென நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்துள்ளது அனைத்து இந்திய பிரபலங்களுகும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.