தனிமையில் பிகினி ஆடையில் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. வெறுப்பேற்றும் ரசிகர்கள்..

Report
1091Shares

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்று நடிகையாக களம் கண்டவர் நடிகை அமலாபால். இதன்மூலம் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதையடுத்து இயக்குநர் பா விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டசில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்றார்.

தற்போது நடிகை அமலா பால் நடிப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட சமூகவலைதளத்தில் ஆர்வம் காட்டிவருவதை வழக்கமாகவைத்து வருகிறார்.

3.3 மில்லியன் ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் பின் தொடர்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்த தினமும் தவறாமல் ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் கவர்ச்சியாக ஆடையணிந்தும் பார்ட்டி வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். தற்போது லாக்டவுனில் தனிமையில் இருந்து வருவதால் பிகினி ஆடையணிந்து மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

அப்புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பார்த்த ரசிகர்கள் லாக்டவுனை இப்படித்தான் கழிக்கிறீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.