பிரபல இளம்நடிகை சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட காரணம் இந்த வாரிசு நடிகர்தானா?..

Report
86Shares

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் மலையாளம் தெலுங்கு என அறிமுகமானார் ரிப்பன் நடிகை. இதையடுத்து தொலைக்காட்சி நடிகருடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார் அம்மணி. மேலும் இளம் நடிகைகளில் தமிழ் உச்சரிப்பை சரியாகவும் பேசிய நடிகைகளுல் இடம்பிடித்தார். இதனால் படங்களில் கமிட்டாகி நடித்து புகழ் பெற்றார்.

தன்னுடைய படங்கள் சரியாக ஓடாமல் இருந்தாலும் மேலும் படங்களில் நடித்து வருகிறார் வாரிசு நடிகர். அவரின் படத்தில் நடித்து தன்னுடைய மார்க்க்கெட்டினை இழந்தார் அம்மணி. அதனால் மற்றொரு படத்தில் நடிக்க கேட்ட போது அதை வேண்டாம் என்று ஓரங்கட்டினார். ஓரங்கட்டிய வாரிசு நடிகர் ரிப்பன் நடிகை நடிக்க கூடாது என்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் மறைமுகமாக கூறி படவாய்ப்பினை பறித்துள்ளார்.

இதனால் கடுப்பான அம்மணி தற்போது கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்று அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.