வாய்ப்பிற்காக இதுவரையில்லாத க்ளாமர் ஆடையில் நடிகை மடோனா.. வைரலாகும் புகைப்படம்..

Report
137Shares

மலையாள சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி வெற்றியை தந்துள்ளார். ஆனால் காதல் படம் என்றால் தற்போதைய இளைஞர்கள் மனதில் நீங்காமல் இருப்பது பிரேமம் படம் தான். இப்படத்தின் மூலம் அறிமுக நடிகையாக களமிறங்கினார் நடிகை மடோனா செபாஸ்டின்.

இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமான மடோனா தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வரும் மடோனா தற்போது கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் இவரது சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மடோனாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.