பிகினியில் அனுஷ்கா ஷெட்டி!.. இந்த உடலுக்கு செட்டாகுமா? ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2872Shares

தென்னிந்திய சினிமாவில் கனவுக்கன்னியாக தற்போது வரை தன்னுடைய சிறப்பான நடிப்பால் கவர்ந்து வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் சமீபத்தில் பிரம்மாண்ட படங்களில் நடித்து பெருமளவில் புகழ் பெற்றார்.

உடல் எடையை அதிகரித்து இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்ததன் மூலம் சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் கிடைக்காமல் வெளிநாட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இதையடுத்து நிசப்தம் படத்தில் நடித்து பட வெளியீட்டிற்காக காத்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் லாக்டவுன் என்பதால் படவாய்ப்புகள் குவிந்தும் நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் பாகுபதி படத்தினை தயாரித்த யுவி கிரொயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

கொரானா லாக்டவுன் முடிந்த பிறகு முறையாக அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளனர். இப்படத்தில் நடிகைக்கு முழுமுக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருப்பதால் நடிகை அனுஷ்கா ஷெட்டி பிகினியில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இதற்காக உடல் எடையை குறைத்து பிகினிக்கேற்ற உடம்பில் திரும்ப வரப்போவதாக கூறி வருகிறார்கள். இந்த உடம்பை வைத்துக் கொண்டு பிகினியா என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.