படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்..

Report
2587Shares

சிறு பட்ஜெட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகை மேனகா சுரேஷ்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக களமிரங்கி இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தையும் பெற்று வருகிறார்.

கடந்த 2018ல் இவர் நடித்து வெளியான மகாநதி நடிகையர் திலகம் படம் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை தந்து கெளரவித்தது. இதனைதொடர்ந்து பல படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வரும் கீர்த்தி லாக்டவுனால் வீட்டிலேயே நேரத்தினை செலவழித்து வருகிறார்.

தற்போது அவர் வளர்த்து வரும் நாயுடன் படுக்கையறையில் படுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.