பிரபல தொகுப்பாளினியை அந்தபட நடிகையுடன் கேவளமாக வர்ணித்த இளைஞர்.. பதிலடி கொடுத்த..

Report
124Shares

தற்போது பிரபலங்களாக வேண்டுமானால் இணையத்தில் வேலை செய்யும் தொகுப்பாளராக இருந்தாலே போதும். அந்தவகையில் யுடியூப் சேனல்கள் மூலம் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இணையதள யுடியூப்பில் தொகுப்பாளினியாக களமிரங்கி பிரபலமானவர் தா வி.ஜே. பார்வதி.

மக்களிடம் நேரில் சென்று கருத்துகளை பரிமாறும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமாகி தற்போது பல லட்ச ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து பலர் கருத்துக்களை கூறி பாராட்டி வந்தனர். பொதுவான கேள்விகளை கேட்டு வந்த இளைஞர்களில் ஒருவன், "நீங்கள் பார்ப்பதற்கு தமிழ் வெர்ஷன் மியா கலிஃபா மாதிரி இருக்கு" என்று அந்த மாதிரியான படத்தில் நடிக்கும் நடிகையுடன் ஒப்பிட்டு கேவளமாக கூறியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் "இருக்கும் இருக்கும் போயா அங்கிட்டு" என்று மெசேஜ் செய்துள்ளார்.