ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கமல்ஹாசன் பட குத்தாட்ட நடிகை.. வைரலாகும் புகைப்படம்..

Report
240Shares

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம்பெற்ற சிரிக்கி சிரிக்கி வந்தா சீனா தானா டோய் என்ற பாட்டின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியவர் தான் ரகசியா

சினிமா உலகில் கவர்ச்சிக்கு இடம் கொடுத்து ஆடுவதற்கென சில நடிகைகள் இருந்து வந்தனர். அந்தவகையில் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரகசியா.

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம்பெற்ற சிரிக்கி சிரிக்கி வந்தா சீனா தானா டோய் என்ற ஐட்டம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை ரகசியா.

பாடல் அதுமட்டுமல்ல மூணார், வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதையும் ஆட்டம் போடுவதையும் ஒதுக்கினார். இதற்கு காரணம் அடிப்படையில் வடமாநிலத்தவரான இவர் தற்போது மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

ரகசியாவின் தற்போதைய புகைப்படங்கள் சமுகவளைத்தளங்களில் பரவி வருகிறது. இப்போதும் பார்ப்பதற்கு சீனாதானா பாடலில் ஆடியதை போல அப்படியே இருக்கிறார் என ரசிகர்கள் புகழந்து வருகின்றனர்.