தயாரிப்பாளருடன் படுக்கையை அப்போதே பகிர்ந்திருந்தால் படவாய்ப்புகள் குவிந்திருக்கும்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..

Report
1242Shares

நடிகைகள் படங்களில் கமிட்டாக வேண்டும் என்றால் சில அட்ஜெட்ஸ்மெண்ட் செய்தால் தான் அது நடக்கும் என்று நடிகைகள் சிலர் ஓப்பனாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறாரகள்.

தமிழ் படத்தில் ஒரு படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தேஜஸ்வினி. அதன்பின் படவாய்ப்புகள் தமிழில் கிடைக்காமல் போனது.

இதையடுத்து தெலுங்கில் மீண்டும் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் தேஜஸ்வினி நிறைய படங்களில் நடிக்காததற்கு காரணம் என்ன என்று ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாகவும் அவர் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மும்பையில் இருக்கும் பாலிவுட் நடிகைகளை பற்றியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

படவாய்ப்புகள் கிடைக்க நடிகைகள் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பலருடன் படுக்கையை பகிர்ந்தால் தான் கிடைக்கும். அந்த நிலையை பாலிவுட் நடிகைகள் புரிந்து கொண்டு அதையும் செய்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் பழக்கியும் வைத்து வருவதால் படவாய்ப்புகள் குவிகிறது.

அதேபோல் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நடிகைகள் பெரும்பாலும் படுக்கையை பகிர்ந்து கொள்ள கூச்சப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.

நானும் அப்படியாக அட்ஜஸ்ட் செய்தேன்.. இதன் காரணமாகவே தன்னை உருகி உருகி காதலித்த ஒருவர் சினிமாவில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருப்பது தெரிந்து தன்னை விட்டு சென்று விட்டார் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பிரபல் தெலுங்கு நடிகை நடிகைகள் இப்படி செய்கிறார்கள் என்று கூறியதால் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று செய்தியை கேட்டவர்கள் புலம்பி வருகிறார்கள்.