க்ளாமர் போதும் என ஆடையை குறைத்து கொண்ட நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1125Shares

தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து கவர்ச்சியை தாராளமாக கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீப கால படங்களை ஒதுக்க காரணம் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு எனக்கு பணம் முக்கிய காரணமில்லை என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பணம் முக்கியமில்லை. கதாபாத்திரம் தான் முக்கியம் என்று கூறும் நீங்கள் எதற்கு பிகினி போட்டோகளை வெளியிடுகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகர்களுடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் முத்தம் காட்சிகளில் நடிப்பது எல்லாம் உங்களுக்கு நல்ல கதாபாத்திரமா? எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இப்படியான ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எந்த ப்ரஸ் மீட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார் ராய் லட்சுமி.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

View this post on Instagram

❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on