மதுபோதைக்கு அடிமையாகிய நடிகை த்ரிஷா!.. அறிவுரை கூறியதால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..

Report
4649Shares

தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய கனவுக்கன்னி என்ற பெயரையும் பெற்று வருகிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருந்து கொண்டு உடற்பயிற்சி மற்றும் ரசிகர்களுடன் உரையாடல் என பலவற்றை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷா போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று சமீபத்தில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த மாதிரி ஊரடங்கு சமயத்தில் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு போதை எனவும், முடிந்தவரை அதில் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை வேறு வேலைகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.

அதிக பார்ட்டி ஹோட்டல் என்று சுற்றும் நீங்கள் போதைப் பழக்கம் இருப்பது ஒன்றும் புதிதல்ல என்று பலர் சாடிய காலம் உள்ளது. அதனால் அதை நீங்கள் செய்யாமல் இருங்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் திரிஷா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற பிரச்சனையில் சிக்கி அதிலிருந்து விடுபட வெளிநாட்டுக்கு ஓடிச் செல்கிறார் என்று சினிமா வட்டாரத்திலேயே குறைகூறும் நிலை உருவாகிறது என்றும் கூறி வருகிறார்கள்.