உடலில் துணியில்லாத புகைப்படத்தை வெளியிட்ட 46 வயது நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்.

Report
5063Shares

80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகை கஸ்தூரி சங்கர். முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து படவாய்ப்புகள் கிடைக்காமல் சமுகவலைத்தள பக்கத்தில் சமுக கருத்துக்களை கூறி வந்தார்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களிடையே வெறுப்பை சம்பாத்தித்து வீட்டில் இருந்து சில நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அவரது இணையத்தளப்பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒட்டுத்துணி உடம்பில் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.