படுமோசமாக குத்தாட்டம் போட்டு ஷாக் கொடுத்த நடிகை மிர்னாலினி.. வைரலாகும் வீடியோ..

Report
141Shares

டிக்டாக் செயலி மூலம் பலர் பிரபலங்களாக சினிமாத்துறையில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் தனது நடிப்பு திறமையால் டிக்டாக் செய்து பிரபலமானவர் நடிகை மிர்னாலினி.

இதன்மூலம் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். சில படங்களில் கமிட்டாகி நடித்தும் போட்டோஹுட் எடுத்தும் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஐ.டி கம்பெனியில் பணியாற்றிய மிர்னாலினி தற்போது லாக்டவுன் நேரத்தை டிக்டாக் செய்து செலவிட்டு வருகிறார். சமீபத்தில் படுமோசமாக ஆடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

#savage #classybougieratchet @beyonce vibes !

A post shared by BUJJAMMA ❤️ (@mirnaliniravi) on