சுஷாந்திற்கு நடந்ததை போன்று அமித்தாபச்சனால் அன்று கமலுக்கு.. 36 வருட உண்மையை உடைத்த இயக்குநர்..

Report
619Shares

தென்னிந்திய சினிமாவில் தற்போது உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் 80களில் கொடிகட்டி பறந்த சூப்பர் ஸ்டாராக விளங்கினார்.

எனக்கு முன்பே சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் கமல் என்று நடிகர் ரஜினிகாந்தே கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய சினிமாவையே கொரானா தாக்குதலைத்தாண்டிய ஒரு அதிர்ச்சி சம்பவம் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. மன உளைச்சலால் தூக்கிட்டு இறந்த சுஷாந்தை போன்று நடிகர் கமல்ஹாசனும் அனுபவித்தான் என்று பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா இதுகுறித்து கூறியுள்ளார்.

தமிழ், மலையாளப்படங்களை போன்று இந்தி திரைப்படங்களிலும் கமல் நடித்திருந்தார். அப்போது இந்தியில் நடித்த படங்கள் பெரும் வெற்றியை சந்தித்தது. ஒரு படத்தில் நடிகர் அபித்தாப்பச்சனுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் கமல்.

அப்போது அடிகளில் அடிப்படையில் படத்தின் நீலம் காணப்படும். அதை அமித்தாபச்சன் பார்த்து கமலின் அந்த படத்தினை ட்ராப் செய்துள்ளார். என்னைவிட அழகு, நடிப்பு திறமை கமலுக்கு இருப்பதால் பொறாமை பட்டும் அவரை அன்றே இந்தி படங்களில் வளரவிடவில்லை என்று கூறி 36 வருட கால உண்மையை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்படம் வெளியாகி இருந்தால் இந்தி சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய நடிகராக கமல் திகழ்ந்திருப்பார் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.