சட்டையை நழுவவிட்டு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட விஜய்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
424Shares

தமிழ் சினிமாவில் அரசையே அதிரவைத்து பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான படம்தான் நடிகர் விஜய்யின் தலைவா படம். பல சாதனைகளை படைத்து ரசிகர்களை அதிரவைத்த படம் தலைவா.

ஓரளவிற்கு வெற்றித்தந்தாலும் வசூலில் சாதனை பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகை ராகினி நந்த்வாணி. இப்படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது முறையாக அறிமுகமானார் நடிகை ராகினி.

இப்படத்திற்கு பிறகு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து வந்த ராகினி படவாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். படவாய்ப்பிற்காக புகைப்பட தொகுப்பையும் வெளியிட்டு வந்தார். தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாமல் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.