நடிகை வனிதா திருமணம் செய்யப்போவது இவரையா?..15 வயதான மூத்த மகள் கூறிய பதில்.. வைரலாகும் புகைப்படம்..

Report
1556Shares

தமிழ்சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் பல ஆண்டுகளுக்குமேல் பெயர் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ் மூலம் பிரபலமாகி மொரட்டு குணத்தால் பலரின் வெறுப்பையும் சம்பாதித்து தற்போது அதன்மூலம் பிரபலமானா வனிதா.

வனிதாவிற்கு ஏற்கவே இரண்டு முறை திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர். மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் நடன இயக்குநரை காதலித்து வருவதாக சமுகவலைத்தளத்தில் வைரலாகி பேசப்பட்டது.

தற்போது பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்யப்போவதாகவும் அவர் பற்றி சில குறிப்புகளை அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது மூத்த மகள் சம்மதம் தெரிவித்ததால் மூன்றாவதாக திருமணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது பீட்டரின் புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


View this post on Instagram

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on