கொரானாவால் கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபல சீரியல் நடிகை தீபிகா!.. இவருக்கே இப்படியா? என்று ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
88Shares

உலகளவில் கொரானா தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் சினிமாத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பணியாளர்கள் என்று வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பலர் பாதித்து கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையாக இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை தீபிகா சிங். சமீபத்தில் இவருடைய தாயாருக்கு கொரானா அறிகுறி காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது சமுகவலைத்தள பக்கத்தில், `மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட என் அம்மாவில் மருத்துவ பரிசோதனை முடிவிகளை மருத்துவமனை கொடுக்க மறுத்துள்ளது என்றும், எனது தந்தை தனியார் மருத்துவமனையில் சேர்க்க இருப்பதால் பரிசோதனை அறிக்கை தேவைப்படுகிறது என்றும் அதை கொடுக்க உதவுமாறு கதறி அழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனு அளித்துள்ளார்.

பிரபலங்களுக்கே இப்படியான சூழ்நிலை உள்ளது என்று ரசிகர்கள் இந்த பதிவினை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.