கையில் மதுபாட்டிலுடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஹரிஜா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
333Shares

இணையதள யுடியூப் சேனல் மூலம் பலர் பிரபலமாகி சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹரிஜா.

சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஹரிஜா அதர்வாவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஜா சில க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.அந்த வகையில் படுக்கையறையில் படுத்தவாறும் மற்றும் கையில் மதுபாட்டிலுடன் படுமோசமான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயதார்த்தம் ஆகியும் இப்படியா என்று ஷாக்காகி வருகிறார்கள்.