ஆல்யா - சஞ்சீவிற்கு பிறந்த பெண் குழந்தையா இது.. சில மாதங்களில் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் ஜோடி..

Report
506Shares

பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ். இந்த சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து வந்தனர்.

குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பிறகு குடும்பத்தினருடன் சில மாதங்களிலே ஆலியா கர்ப்பமாகினார். லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை பெற்று சில மாதங்களில் கைக்குழந்தையில் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.