நடிப்பதற்கு முன் உண்மையில் பவானி சங்கர் கருப்பாக இருந்தாரா?.. வைரலாகும் புகைப்படம்..

Report
875Shares

தொலைக்காட்சி சீரியல் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாண முதல் காதல் வரை என்ற பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார் பவானி சங்கர்.

இதையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சங்கர், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது மாஃபியா, பொம்மை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன் கருப்பாக இருந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போ அழகா இருக்கும் பிரியா கருப்பான நடிகையா? என்று கிண்டலடித்தும் வருகிறார்கள் ரசிகர்கள்.