பெண்கள் நம்பிக்கையை மிஸ்யூஸ் பண்ணாதிங்க!!.. கண்களில் காயத்துடன் தர்ஷனின் முன்னாள் காதலி நடிகை சனம்..

Report
409Shares

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து மாடலாக இருந்து பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. கடந்த ஆண்டும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து இளைஞர் தர்ஷன் என்னுடைய காதலன் என்று சமுகவலைத்தளத்தில் கூறி வந்தார்.

இதையடுத்து தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காதல் என்றெல்லாம் ஒன்னும் இல்லை என்று கண்டுக்காமல் இருந்து பிரிந்தார் சனம் ஷெட்டி.

தற்போது அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டு கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் இறப்பு பற்றியும் தனக்கு நடந்த சில அனுபவங்களை பற்றியும் கண்ணீர் விட்டு அழுது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் உருக்கமாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.