அப்பாவையே மிஞ்சும் அழகில் நடிகர் அரவிந்த் சாமியின் மகள் ஆதிரா!.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2228Shares

90களில் தன் அழகால் பல இளம்பெண்களின் கனவு நாயனாக திகழ்ந்து நடிகராக பிரதிபளித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. பல படங்களில் நடித்து பல விருதுகளை பெற்று வந்தவர் சில காரணங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

அதன்பின் தனி ஒருவன் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தற்போது தலைவி என்ற முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சுவாமி முதலாவதாக காயத்ரி ராமமூர்த்தி என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் பெற்று சில காரணங்களால் 2010ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து அப்ரணா முகர்ஜி என்பவரை 2012ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இரு பிள்ளையகளும் இவர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது அவரின் மகள் ஆதிரா சுவாமி தற்போது பெரிய பெண்ணாக மாறி அப்பாவின் அழகையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும் புகைப்படம் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.