லாக்டவுனில் தனிமையில் எல்லைமீறும் இளம்நடிகைகளின் மோசமான போட்டோஹுட்.. படவாய்ப்பிற்காக இப்படியா?

Report
608Shares

சினிமாத்துறையில் நடிகைகள் காலத்திற்கு ஏற்ப ஆடைகளை மாற்றி நடித்து வரும் சூழல் போக. தற்போது ஆடைகளின் அளவை குறைத்து வருகிறார்கள். அதில் ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் இதை கடைப்பிடித்து வரும் நிலையில் தற்போது தென்னிந்திய நடிகைகளும் க்ளாமராக நடிக்க துவங்கி வருகிறார்கள்.

முன்னணி நடிகைகள் தான் மோசமான ஆடைகளை அணிகிறார்கள் என்று நினைத்தால் வளர்ந்து வரும் நடிகைகள் கூட கவர்ச்சியில் எல்லைமீறுகிறார்கள்.

இளம்நடிகைகள், சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் உள்ளிட்ட சின்னதிரை, வெள்ளித்திரை இளம்பெண்கள் கூட கவர்ச்சியில் நடிக்க துவங்குகிறார்கள்.

நடிப்பது மட்டுமில்லாது சமுகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இது படவாய்ப்பிற்காக இப்படியான க்ளாமர் ஆடையை அணிந்து வேண்டும் என்றே உடல் அங்கங்கள் தெரியுமாறு ஆடையணிந்தும் வருகிறார்கள் என்று பேசப்பட்டும் வருகிறது. எல்லைமீறி படுமோசமான புகைப்படங்களை பதிவிட்டு முகம்சுழிக்கவும் வைக்கிறார்.

இதை ரசிகர்கள் அவர்களின் புகைப்படங்களை பதிவிட்டும் பகிர்ந்து வைரலாக்கி விடுகிறார்கள்.