ஒரே ஒரு கேள்வியால் விட்டுச்சென்ற நயன்தாரா.. பிரபுதேவாவை பிரிய இதான் காராணமா?..

Report
1709Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து ஐய்யா படத்தில் நடிகையாக அறிமுகமான முதல் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. இதையடுத்து சந்திரமுகி படம் ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் காதல் கிசுகிசு என வதந்திகளில் சிக்கித்தவித்தார்.. நடிகர் சிம்புவுடன் ஆரம்பத்தில் காதலித்து வந்த நயன் பல ஆண்டுகள் கழித்து காதலை முறித்துக் கொண்டார். இதையடுத்து பிரபுதேவா இயக்கிய படத்தில் நடித்ததன் மூலம் அவர்மீது காதல் ஏற்பட்டது.

சில ஆண்டுகள் ஜோடிகையாக சுற்றி கையில் டேட்டூ குத்துமளவிற்கு காதலில் மும்முரமாக இருந்தார்.. மூன்று ஆண்டுகளே நீடித்த காதல் சில முரன்பாடான காரணங்களால் பிரிந்தனர்.

ஒரே வீட்டில் மூன்று ஆண்டுகளாக இருந்தும் ஏன் பிரிந்தனர் என்று பலர் கேள்வி கேட்ட நிலையில் அதற்கு காரணம் இதுதான் என்று இணையத்தில் பரவி வருகிறது.

திருமணம் வரை சென்ற காதல் நேரத்தில் பிரபுதேவா திடீரென சிம்பு காதல் பற்றி கேள்வி கேட்டுள்ளாராம். இதனால் கடும் கோபத்தில் சென்ற நயன்தாரா திரும்ப கூட பார்க்காமல் இதுவரையிலும் பார்க்காமலே இருந்து வருகிறார்.

காதலிக்கும் போது சிம்புவை பற்றி கேட்காத பிரபுதேவா திருமணம் என்று வரும் போது கேட்டுள்ளது தான் பிரச்சனையாக அமைந்துள்ளது என கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.