விவாகரத்தான நடிகருக்காக கணவரை பிரிந்த சீரியல் நடிகை!. இதுதான் காரணமா?. திட்டித்தீர்க்கும் மேக்னா?

Report
1278Shares

பிரபல தொலைக்காட்சி சீரியலான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமான நடிகை மேக்னா வின்செண்ட். சமீபத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதற்கு காரணம் இந்த நடிகர் தான் என்று மேக்னாவுடன் சேர்ந்துஜோடியாக நடித்த விக்கி என்கிறார்கள். திருமணமாகியும் ஒன்றாக நடித்ததால் தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்தார் என்றும் நடிகர் விக்கியும் தன் மனைவியை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் தன் விவாகரத்து பற்றி பேட்டியொன்றில் சாட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது,

என் விவாகரத்து என் விருப்பத்தோடு நடந்தது. அதற்கான காரணத்தை நான் ஏன் கூற வேண்டும். முடிந்த விஷயத்தை பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. இதுபற்றி இனிமேல் யாரும் கேட்கவேண்டும். இது என்னுடைய வாழ்க்கை என்று ஊடகத்தை கடுமையாக திட்டித்தீர்த்துள்ளார்.

இந்த கோவத்திற்கு காரணம் நடிகர் விக்கியா? என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

நடிகர் விக்கியும் நடிகை மேக்னாவும் எங்களுக்குள் காதல் ஒன்றும் இல்லை, நாங்கள் நண்பர்கள் என்று கூறி வருகிறார்கள்.