மூன்றாம் திருமணத்திற்கு முன்பே இப்படியா?.. பிக்பாஸ் வனிதா காதலனுடன் சேர்ந்து செய்த செயல்..

Report
4104Shares

90 களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்திருந்தாலும் வாரிசு நடிகையாக பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதன்பின் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நடிகை வனிதா.

இரு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

காதலன் பீட்டர் பாலின் புகைப்படத்தையும் மற்றும் திருமணம் பத்திரிக்கையும் சமுகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

வனிதா - பீட்டரின் திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் சினிமாத்துறையில் தொழில் நுட்ப கலைஞராக பணீயாற்றி வருகிறார். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறி்ந்து கொள்வீர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் காதல் செய்யும் போது ஒன்றாக சேர்ந்து சுற்றி புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதை தற்போது இணையத்தில் பகிர்ந்தும் உள்ளார்.

மேலும் வனிதாவின் கையில் அவர்களின் பெயர்களை பச்சை குற்றியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு ஒரே நாள் இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் செய்யலாமா என்று கேட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on