71 வயதான இயக்குநருடன் தொடர்பில் இருந்த சுஷாந்தின் காதலி?.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை!

Report
2334Shares

பிரபல பாலிவுட் நடிகராக இருந்து தோனி வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஷாந்த் சிங் ராஜ்புட். சில வாரங்களுக்கு முன் மும்பையில் தனது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டர். இச்சம்பவம் இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தற்கொலை சம்பவமாக பல சந்தேகங்கள் எழுந்து வருவதால் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற இந்த சூழ்நிலையில் அவரது காதலி கைது செய்யப்பலாம் என்ற செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இறந்த சுஷாந்தின் இறுதி சடங்களில் யாருக்கும் தெரியாமல் முகத்தை மூடியப்படி வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இறப்பதற்கு முன்பாக சுஷாந்த் சிங் தன்னுடைய சொத்துக்களை 3 தனியார் கம்பெனியில் இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளதாகவும், அதில் இரண்டு கம்பெனிகளுக்கு அவர் காதலித்து வந்த காதலி ரியா சக்ரபோர்த்தியை முக்கிய பொறுப்பில் இட்டுச்சென்றுள்ளார்.

சுஷாந்த் இறப்பு பற்றி அவரது காதலி ரியாவிடமும் நீண்ட மணிநேரம் விசாரித்திருந்தனர் போலிசார். இதில் சில திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரியா.

பாலிவுட்டின் பிரபல இயக்குநராக இருந்து தற்போது 71 வயதான நிலையில் வாழ்ந்து வருபவர் மகேஷ் பட். இவரின் மகள் ஆலியா பட்டையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மகேஷ் பட்டுக்கும் சுஷாந்தின் காதலி ரியாவிற்கும் இடையில் தகாத தொடர்பு இருப்பது பாலிவுட் வட்டாரத்திற்கே தெரிந்த உண்மையாக அமைந்த ஒன்று.

இதற்கிடையில் மகேஷ் பட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சுஷாந்த் மற்றும் ரியா உடனடியாக பிரேக்கப் செய்ய வேண்டும். ரியா, சுஷாந்த் சிங்க்கு பொருத்தமானவர் கிடையாது, அவருடைய நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்றும் பதிவிட்டும் இருந்துள்ளார்..

இதனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைச் தகவல்கள் வெளிவந்து உள்ளது. இதுவரை 15 பேருக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் காதலி சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்திருக்கலாமா.? என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.