அப்பாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர் தான் ஜோதிகாவா?. உண்மையில் நக்மா உடன்பிறக்க வில்லையா?

Report
8353Shares

தமிழ் சினிமாவில் 90களில் வெளியான பிரபுதேவாவிற்கு ஜோடியாக காதலன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நக்மா. சினிமாவில் சகோதரிகள் நடிகைகள் பட்டியளில் இடம்பிடித்தவர்கள் நக்மா, ஜோதிகா.

இதையடுத்த தமிழ், தெலுங்கு, இந்தி, மளையாளம், பாச்பூரி, கன்னடம் போன்ற மொழிப்படங்க்ளில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நக்மா. தற்போதுவரை திருமணமாகாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நக்மா.

நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் மட்டும் நடிக்கத் துவங்கி, 36 வயதினிலே படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

நக்மா சினிமாவில் நடிக்கும் போதே பலரிடன் டேட்டிங்கில் இருந்தார் என்ற வதந்திகளும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவும் நக்மாவும் உடன்பிறந்த சகோதரிகள் கிடையாதாம். இவர்களின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகை நக்மா.

இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஜோதிகா. இதில் ஜோதிகாவோடு உடன்பிறந்த சகோதிரி ஒருவர் இருக்கிறார்கள். அவர்தான் ரோஷினி. தற்போது நக்மா, ஜோதிகா, ரோஷினி மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.