பண ஆசையால் வீடீயோ கால் செய்து ஏமாந்த நடிகை.. தாயார் கொடுத்த புகாரால் அசிங்கப்பட்ட நிலை..

Report
93Shares

மலையாள சினிமாவில் கடந்த சில தினங்களாகவே படவாய்ப்பு தேடும் நடிகையை மர்ம கும்பல் மிரட்டி பணம் பறித்த செய்திதான் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் அந்த பிரச்சனைக்கு காரணம் அந்த அம்மணி தானாம்.

அம்மணி ஓரளவு பட்ஜெட் படங்களில் தடித்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், டிக்டாக் மூலம் படவாய்ப்பை தேடி வந்துள்ளார். அந்த நேரம்ம் பார்த்து துபாயில் 4 எண்ணெய் கிணறுகள் இருக்கிறது, இரண்டு கப்பல் என கூறி வலைதள வழியாக ஒரு நபர் நடிகையிடம் வந்துள்ளது.

அம்மணி பணத்துக்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபருடன் பேசி பழகியுள்ளார். இது அப்படியே நாளுக்கு நாள் அவர்களது பேச்சு முற்றி நடிகை வீடியோ கால் பேசும் அளவுக்கு வந்து விட்டார்.

அதுவும் சாதாரண வீடியோ கால் இல்லையாம் படுமோசம் கலந்த வீடியோ கால். அந்த வீடியோ காலை பயன்படுத்தி அந்த நபர் அம்மணியின் வீடு மற்றும் நகை பணம் உள்ளிட்டவற்றை வீடியோ கால் மூலம் முழுவதும் தெரிந்துள்ளான்.

இது தெரியாத அம்மணி வீட்டிற்கு பெண் கேட்கவும் வர சொல்லியுள்ளார். இதை அவரது தாயாரும் அம்மணி நடிகையும் தெரிந்து கொண்டதால் 6 நபர்கள், மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர். முதலில் காவல்துறையிடம் செல்ல தங்கியுள்ளார் அந்த நாயகி பின் தாயையும் சுமுகமான நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் அவரது தாய் அம்மணியின் தில்லுமுல்லு தெரியாமல் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணை செய்தபோது தான் இந்த நடிகையின் கேவளமான நடத்தை வெளியில் தெரிய வந்துள்ளது.

இதையறிந்த காவல்துறையினர், பணத்துக்கு ஆசைப்பட்டு நீங்களே அனைத்திற்கு காரணமாக இருந்து தற்போது ஏமாற்றிவிட்டார்கள் என்று ஏன் இப்படி என சாடி வருகிறார்கள். தன்னுடைய சினிமாவில் பெயர் போய்விடும் என்று கெஞ்சியதால் போலிசார் அந்த நாள்வரையும் கைது செய்துள்ளனர். தற்போதுதான் நடிகைக்கு மூச்சு வந்தது போல் இருக்கிறதாம்.