பொதுஇடத்தில் ஆணுடன் எல்லைமீறி அமலா பால் செய்த செயல்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2335Shares

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். இப்படத்தின் மூலம் சினிமாவில் இப்படி அறிமுகமாகி அந்தபட நடிகை என்ற அளவிற்குப் பெயர் வாங்கினார். அதன்பின் மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார். பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நிலைக்கு வரும் நிலையில் இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கை சில் ஆண்டுகளே நிடித்து விவாகரத்து செய்து, விஜய் இரண்டாம் திருமணமே செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அமலாபால் ஆண் நண்பகளுடன் பழக்கம், பார்ட்டி என ஜாலியாக இருந்து கெட்ட பெயரை வாங்கி வருகிறார்.

இந்நிலையில் ஆண் ரசிகர் ஒருவருக்கு பொது இடம் என்றும் பார்க்காமல் கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த ரசிகர் இணையத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.