விவாகரத்து வாங்காமலே மூன்றாம் கணவரை மணந்த நடிகை வனிதா?.. பரபரப்பை ஏற்படுத்திய முதல் மனைவி..

Report
27Shares

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாக தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இதன்பின் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு புகழ் பெற்றார்.

போல்ட்டான குணமுடைய வனிதா கொரானா லாக்டவுன் சமையத்தில் பீட்டர் பால் என்பவதை காதலித்து வந்துள்ளார். திருமணத்தை உறுதி செய்து கடந்த ஜூன் 27ல் கிறிஸ்துவ முறைப்படி மகள்கள், முக்கிய நபர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்.

திருமணமான முதல் நாளிலேயே வனிதாவிற்கு எதிராக ஒரு புகர் எழுந்துள்ளது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி மனைவியிடம் இருந்து விலகி வாழ்ந்து வந்தவர்.

இந்நிலையில் அவரது முதல் மனைவி எலிசெபத் திடீரென காவல நிலையம் சென்று எனக்கும் பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து ஒரு குழந்தையுள்ளது.

சில காரணங்களால் தன்னிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த பீட்டர் பால் விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலை வனிதாவிடம் இருந்து பிரித்து தருமாறு புகாரளித்துள்ளார்.

காதல், திருமணம் என்று ஒரு மாதங்களாக போய் கொண்டிருக்கும் போது வராத எலிசபெத் திருமணமான ஒரு நாளில் வந்து கேட்பது எப்படி என்று இணையத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.