திருமணமாகி இரண்டாண்டில் விவாகரத்து பெற்ற நடிகை மனிஷா அந்தமாதிரி படத்தில் நடித்தாரா.. இப்படிபட்ட நோயா?

Report
394Shares

இந்திய சினிமாவில் பல மொழிப்பட நடிகர்கள் என்று கூறினார் அதில் சிலர் பெயர் தான் இருக்கும். அந்தவகையில் இந்தி சினிமாவில் சாதகர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாவதற்கு முன் நேபாள மொழியில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா.

இதையடுத்து இந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மனிஷா தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி 1995ல் வெளியான பாம்பே படத்தில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் அதிக வரவேற்பை பெற்று வெற்றியை கொடுத்த மனிஷா இந்தியன், முதல்வன், ஆலவந்தான், பாபா, உயிரே போன்ற படங்களில் நடித்து 90களில் கொடிகட்டி பறந்தார்.

இதையடுத்து 2010ல் சம்ராத் தகால் என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றும் தனியாக இருந்து வந்தார். திருமண வாழ்க்கையை மிகப்பெரிய சவாலாக எண்ணி திரும்பவும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

இந்நிலையில் மனிஷா கொய்ராலா சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளில் படவாய்ப்பில்லாமல் தவித்த போது அந்த மாதிரியான படங்களில் நடித்திருந்துள்ளார். பணகஷ்டத்திற்காகவும் படவாய்ப்பிற்காகவும் அப்படிபட்ட படங்களில் நடிக்க நேர்ந்துள்ளது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் மனிஷா என்ன ஆணார் என்று பலரின் கேள்வியாக இருந்தது. அதற்கு காரணம் புற்றுநோயால் அவதிபட்டு மீண்டு திரும்பியது தான் காரணமாம். இதுபற்றி அவர்கூறுகையில், ’உயிருக்கு போராடிபின்பு, தான் இரண்டாம் வாழ்க்கையை கடவுள் மீண்டும் கொடுத்துள்ளார் என்று உருக்கத்தோடு பேட்டியும் அளித்துள்ளார்.

தற்போது சில படங்களில் கமிட்டாகி மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க ஆயத்தமாகவுள்ளார். இதற்காக சமுகவலைத்தளத்தில் போட்டோஹுட் எடுத்து வெளியிட்டும் வருகிறார்.