குஷ்புவிற்கு முன் இந்த நடிகையை காதலித்தாரா சுந்தர் சி!.. உண்மையை உடைத்த தொலைக்காட்சி காணொளி..

Report
1859Shares

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி இயக்குநராகவும் தற்போதைய காலகட்டத்தில் பேய் படம் சீரியல்களுக்கு பேர்போன இயக்குநராகவும் இருப்பவர் சுந்தர் சி. முன்னணி நடிகர்கள் படத்தினை இயக்கிய பல விருதுகளை பெற்றவர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு பெண் பிள்ளைகளை பெற்றார். சமீபத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சி சீரியலான நந்தினி தொடரை இயக்கி அதன் வெற்றி விழாவையும் கொண்டாடியுள்ளார். அந்த சீரியலில் கொண்டாட்ட விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.

அதில் சீரியலில் ஏற்பட்ட அனுபவங்கள் நடித்த நடிகைகளை பற்றி சுந்தர் சி பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் இயக்கிய படங்களின் நடிகைகளை பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.

அப்போது நடிகை செளந்தர்யாவின் புகைப்படத்தை பார்த்து சில தகவல்களை கூறியுள்ளார். நான் குஷ்பு என் வாழ்க்கையில் வராத பச்சத்தில் செளந்தர்யாவை காதலித்து ப்ரொபோஷ் செய்து இருப்பேன் என்றும், நடிகை செளந்தர்யாவும் அவரது அண்ணனும் எப்போது ஒன்றாக இருப்பார்கள்.

அதே சம்யம் இருவரும் ஒரே நேரத்தில் இறந்தனர் என்று கூறியுள்ளார்.