இயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை?.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா?..

Report
2920Shares

தமிழ் சினிமாவில் பல பொழுதுபோக்கு சார்ந்த படங்கள் வெளியாகினாலும் நல்ல கதைகளத்தை கொண்ட படங்கள் வருவது ஒருசிலதாகவே இருக்கும். அந்த அளவிற்கு விருதுகள் வாங்கும் அளவிற்கு கதையமையும் இயக்குநராக இருப்பவர் இயக்குநர் பாலா.

சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரபேற்றை பெற்று விருதுகளையும் பெற்றுத்தந்தது.

ஆனால் படம் வசூல் ரீதியாக பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. இருந்போதிலும் இவர் இயக்குநர் நடிகர், நடிகைகள் பெரியளவில் முன்னணி நடிகர், நடிகைகளாக தமிழ் சினிமாவில் வளம் வருவார்கள்.

அந்தவகையில் என்னை கவர்ந்த நடிகைகள் இவர் தான் என்று ஒரு பேட்யொன்றில் கூறியுள்ளார் இயக்குநர் பாலா. பிதாமகம் சங்கீதாவின் நடிப்பு பிடிக்கும். ஆனால் நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா தான் என்னை கவர்ந்த நடிகை.

அப்படத்தில் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பூஜா பல கஷ்டங்களை சந்தித்தார். படப்பிடிப்பில் கண்ணில் ஒரு லென்ஸ் போடப்பட்டும் அது முற்றிலும் கண் தெரியாது. அப்படியிருந்து படத்தில் சிறப்பாக நடித்து கொடுத்தார் பூஜா என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு பிறகு பூஜா தமிழ் சினிமாவில் பெரிய நிலைக்கு வந்து முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது முடியாமல் போனதால் வருத்தப்பட்டேன்.